முதல்முறை வாக்காளர்கள் வேகமாக வாக்குப்பதிவு: ஒன்றிய இணை அமைச்சர் பாராட்டு
சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய அமைச்சர் திருவனந்தபுரம் பாஜ வேட்பாளர் வேட்பு மனுவை தள்ளுபடி கோரி வழக்கு
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சொத்து விவரங்கள் முழுவதும் தாக்கல் செய்யவில்லை; ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது காங்கிரஸ் புகார்
பாஜ வேட்பாளர் மீது இடதுசாரி கூட்டணியும் புகார்
பாஜ வேட்பாளர் எல்.முருகன் பிரசார வாகனத்தில் அதிமுக கொடி
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின்போது விபத்து ஒன்றிய அமைச்சர் கார் கதவு மோதி முதியவர் பலி
காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின் எதேச்சதிகார ஆட்சிக்கான உதாரணம்: மம்தா காட்டம்
ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடகாவில் சீட் மறுப்பு
கம்யூனிஸ்ட் கட்சி அங்க ஒரு மாதிரி; இங்க ஒரு மாதிரி: ஸ்மிருதி இரானி குழப்பம்
எச்.ராஜாவின் கனவை தகர்த்த அண்ணாமலை: அரசியல் அத்தியாயத்தை முடித்து வைத்து விட்டார் என்று ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம்
பெங்களூருவில் நடந்த பாஜ போராட்டத்தில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர்
ஏ… நானும் ரவுடி தான்… நானும் ரவுடி தான்…என் மேல 14 கிரிமினல் வழக்கு இருக்கு
தேர்தலுக்காக காஸ் விலை குறைக்கப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
டெல்லி சாலையில் தொழுகையில் ஈடுபட்டவரை காவலர் தாக்கியது தவறு: எல்.முருகன் பேட்டி
நடத்தை விதிகளை மீறிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி புதிய திட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு